'ராமாயணா’ படத்தில் ராமராக நடிக்கும் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு, பாடகி சின்மயி ஆதரவு தெரிவித்து X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மாட்டு இறைச்சி சாப்பிடும் ரன்பீர் கபூர் ராமராக நடிப்பதா? என கேள்வி எழுப்பியிருந்த ஒரு பதிவை மேற்கோள் காட்டிய சின்மயி, "பாலியல் வழக்கில் சாமியார்களே சிக்கி இருப்பதை சுட்டிக்காட்டி, ஒருவர் சாப்பிடும் உணவுதான் பெரிய பிரச்சனையா?" என கேள்வியெழுப்பியுள்ளார்.