அமித் ஷாவை கடுமையாக விமர்சித்த சித்தராமையா

58பார்த்தது
அமித் ஷாவை கடுமையாக விமர்சித்த சித்தராமையா
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா வன்மையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து தன் X தள பக்கத்தில், உங்கள் பேச்சு எங்களுக்கு ஆச்சரியம் தரவில்லை. அரசியலமைப்பு சிற்பி மீது உங்களுக்கு மரியாதை இல்லாததை நாடே பார்க்கிறது. அம்பேத்கர் இல்லையெனில், நான் CM ஆகியிருக்க முடியாது, மாடு மேய்த்திருப்பேன். பிரதமர் மோடியும் டீ விற்றுக் கொண்டிருப்பார். ஏன் நீங்களே ஊரில் ஸ்கிராப் பிசினஸ் செய்திருப்பீர்கள் என்று விமர்சித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி