சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்

87பார்த்தது
சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்
கர்நாடகாவில் கடந்த சில நாட்களில் 27 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். “இதற்கு அவசர கதியில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது கூட காரணமாக இருக்கலாம்" என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். இந்நிலையில், அடிப்படை ஆதாரம் இன்றி கொரோனா தடுப்பூசி பற்றி பேசிய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி