பீகார் மாநிலம் நவாடாவில் கோவில் ஒன்றில் நர்ஹத் உதவி ஆய்வாளர் சச்சின் குமார் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் சுமன் குமாரி ஆகியோருக்கு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு தனது புது மனைவியை சச்சின் குமார் கன்னத்தில் பளார் என ஆராய்ந்துள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், இந்த விவகாரத்தை விசாரிக்குமாறு ராஜௌலி எஸ்டிபிஓ குல்ஷன் குமாருக்கு எஸ்பி அபினவ் திமான் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக பிப்ரவரி 3 ஆம் தேதி SI சச்சின் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.