சங்கடங்கள் தீர்க்கும் ‘ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி’

73பார்த்தது
சங்கடங்கள் தீர்க்கும் ‘ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி’
இன்று (ஜூன்.14) ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தியாகும். சங்கடம் என்றால் வாழ்வில் நமக்கு வரும் பலவிதமான துன்பங்கள். ஹர என்றால் வேரோடு அறுப்பது. வாழ்வில் நமக்கு வரக்கூடிய அனைத்து விதமான துன்பங்களையும் நீக்கக்கூடிய சதுர்த்தி விரதம் என்பதால் இதை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் அது விலகி விடும் என்பது ஐதீகம்.

தொடர்புடைய செய்தி