பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு?

57பார்த்தது
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு?
3 புதிய கிரிமினல் சட்டத்திற்கு எதிராக மத்திய பிரதேசம் முழுதும் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெட்ரோல், டீசல் கிடைக்காத சூழலால் பொதுமக்கள் பங்க் ஊழியர்களிடம் வாய் தகராறில் ஈடுபட்டும் வருகின்றனர். பல இடங்களில் மக்கள் அவசர அவசரமாக தங்களுக்குத் தேவையான பொருட்களை கடைகளில் வாங்க குவிந்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் எனவும் லாரி ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you