புதுமண ஜோடி நூலிழையில் உயிர் தப்பிய ஷாக் வீடியோ

84பார்த்தது
கர்நாடகா: சித்ரதுர்கா அருகே புதுமண ஜோடி உள்பட 5 பேர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுகரிபுரா பகுதியைச் சேர்ந்த புதுமண ஜோடி, ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தில் மிகவும் பிஸியாக போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே காவலர் ஒருவர் உடனே சப்தம் எழுப்பியுள்ளார். இதையடுத்து, அந்த 5 பேரும் தண்டவாளத்தை விட்டு ஒதுங்கி நின்ற அடுத்த நொடி ரயில் கடந்து சென்றது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி