கேரள மாநிலத்தில் வீட்டு முன் உள்ள குப்பையை கூட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், பக்கத்து வீட்டுக்காரர்கள் இருவரும் துடப்பத்தால் அடித்துக் கொண்ட அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதன்படி ஆண் ஒருவரும், பெண்ணும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். முதலில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பிறகு அதுவே அடிதடியாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.