பெண் ஐடி ஊழியர் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்

81பார்த்தது
சென்னை: பெண் ஐடி ஊழியர் கொலை வழக்கில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்த வழக்கில் கைதாகிய டாக்டர் சந்தோஷ் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, "திருமண நிகழ்ச்சியில் நித்யஸ்ரீயை பார்த்ததும் காதலில் விழுந்துவிட்டேன். வேறொருவருடன் நித்யஸ்ரீ லிவ்விங் டுகெதரில் இருந்ததால் அவரை விட்டுப் பிரிந்தேன். அதன்பின், தன்னோடு நெருக்கமாக உள்ள படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவதாக நித்யஸ்ரீ மிரட்டி பணம் பறித்தார். இதன்காரணமாகவே அவரை கொலை செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி