சிவராஜ்குமார், உபேந்திரா நடிக்கும் '45' பட அப்டேட்

78பார்த்தது
சிவராஜ்குமார், உபேந்திரா நடிக்கும் '45' பட அப்டேட்
பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா தற்போது இயக்குனராக அறிமுகமாக உள்ளார். அதன்படி, '45' என்ற படத்தை இவர் இயக்கி வருகிறார். இதில், சிவராஜ்குமார், உபேந்திரா மற்றும் ராஜ் பி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், 45 படத்தின் டீசரை மார்ச் 30ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாலை 6.45 மணிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அர்ஜுன் இயக்கத்தில் ஆக்சன் கதைக்களத்தில் இப்படம் உருவாக்கவுள்ளது.

தொடர்புடைய செய்தி