சிவாஜி இல்ல வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

80பார்த்தது
சிவாஜி இல்ல வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அன்னை இல்லம் தனக்குச் சொந்தமானது என்பதால், வீட்டை ஜப்தி செய்யப் பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

தொடர்புடைய செய்தி