பாலியல் கொடுமைக்கு ஆளானவர்கள் அடையாளங்களை வெளியிட்டால் தண்டனை

78பார்த்தது
பாலியல் கொடுமைக்கு ஆளானவர்கள் அடையாளங்களை வெளியிட்டால் தண்டனை
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் FIR லீக் ஆனது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வழி உள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் ஆதாரங்களை வெளியிடுபவர்களுக்கு BNS 72-வது சட்டப்பிரிவின்படி 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி