'கிங்டம் ஆப் தி பிளானெட் ஆப் தி ஏப்ஸ்' திரையரங்குகளில் வெளியான இப்படம் இன்று (ஆகஸ்ட் 2) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. நடிகை திரிஷா நடித்த 'பிருந்தா' வெப் தொடர் சோனி லிவ் தளத்தில் வெளியாகி உள்ளது. எம்மா மியர்ஸ் நடித்துள்ள தொடர் 'எ குட் கேர்ள்ஸ் கைடு டு மர்டர்' வெப் தொடர் நெட்பிளிக்ட்ஸில் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரயில்' திரைப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.