செந்தில் பாலாஜி வழக்கு - கோர்ட் அதிரடி தடை

51பார்த்தது
செந்தில் பாலாஜி வழக்கு - கோர்ட் அதிரடி தடை
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில், தடய அறிவியல் உதவி இயக்குநரை விசாரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இந்நிலையில், அவரது தரப்பின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குனரை தவிர்த்து பிற சாட்சிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி