பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிப்பு

75பார்த்தது
பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிப்பு
தமிழ்நாட்டையே உலுக்கிய சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார். ஞானசேகரன் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளி என்று கடந்த மே 28இல் நீதிபதி தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி