திமுக ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "சசிகலா காலில் விழுந்து முதல்வர் பதவி வாங்கியவர் தற்போது அமித்ஷா காலில் விழுந்து கிடக்கிறார். பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் வித்தியாசம் இருக்கிறதா? திராவிடம் என்பது மாயை என கூறும் சீமான் கருத்தரிப்பு மையம் நடத்துகிறார். நீதிபதியே உன் முதல் மனைவி யார் என சீமானை கேட்கிறார்” என்றார்.