சீமான், பிரபாகரன் சந்திப்பு.. ஆதாரம் வெளியிட்ட தமிழீழ அரசியல்துறை

61பார்த்தது
சீமான், பிரபாகரன் சந்திப்பு.. ஆதாரம் வெளியிட்ட தமிழீழ அரசியல்துறை
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் சந்திப்பு தொடர்பாக தமிழீழ அரசியல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்தேசியத்தை சிதைக்க கங்கணங்கட்டி நிற்கும், சில நாசகார சக்திகளின் சூழ்ச்சியை புரிந்துகொள்ள வேண்டும். பிரபாகரன் உடன் போதிய நேரம் செலவிட்டதோடு, சீமானுக்கு வழமையான விருந்தோம்பல் நிகழ்வும் வழங்கப்பட்டது. தமிழ் தேசிய உணர்வாளர்கள் மீது அவதூறு பரப்பும் நாசகாரர்களின் திட்டங்களுக்கு துணை நிற்கவேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி