RSS-ஐ விட ஆபத்தானவர் சீமான் என திமுக மாணவரணித் தலைவர் ராஜிவ் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ராஜிவ் காந்தி நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை காண்பித்து, சமஸ்கிருத திணிப்பை விட.. இந்தி திணிப்பை விட .. கொடிய திணிப்பு பெரியார் திணிப்பு என்று ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். RSSன் கைக்கூலியாக சீமான் செயல்படுகிறார் என்று கூறியுள்ளார்.