சீமான் அண்ணாமலை சந்திப்பு அரசியல் நாகரீகம்- ஹெச்.ராஜா (வீடியோ)

50பார்த்தது
என் வீட்டின் அனைத்து விசேஷங்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்திருக்கிறார். அதனால், திமுக, பாஜக கூட்டணி என்று அர்த்தமா என சீமான் அண்ணாமலை சந்திப்பு குறித்த கேள்விக்கு ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, "என் வீட்டின் விசேஷங்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கூட வந்துள்ளனர். சீமான் அண்ணாமலை சந்திப்பு அரசியல் நாகரீகம். இதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை" என்று கூறியுள்ளார்.

நன்றி: பாலிமர் செய்திகள்

தொடர்புடைய செய்தி