பள்ளிகள் திறப்பு: கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை

74பார்த்தது
பள்ளிகள் திறப்பு: கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள் சிறப்பு ஏற்பாடுகளுடன் வரவேற்கப்பட்டனர். இந்நிலையில் தற்போதைய சூழலில் கொரோனா தொடர்பாக எந்தவொரு வழிகாட்டு நெறிமுறைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்தி