விழிப்புணர்வு ஒலிப்பெருக்கியால் பள்ளி மாணவர்கள் வேதனை

84பார்த்தது
விழிப்புணர்வு ஒலிப்பெருக்கியால் பள்ளி மாணவர்கள் வேதனை
திருப்பத்தூர் நாட்றம்பள்ளி பகுதி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில், ‘GO SLOW’ என்ற விழிப்புணர்வு வாசகம் ஒலிப்பெருக்கி வைக்கப்பட்டுள்ளது. அது அடிக்கடி ஒலித்துக்கொண்டு இருப்பதால் அங்குள்ள பள்ளியில் மாணவர்கள் கல்வி கற்க முடியவில்லை என கூறப்படுகிறது. மேலும், இது குறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து, அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி