கழிப்பறையில் பள்ளி மாணவிகளை வீடியோ எடுத்த பள்ளி முதல்வர்

4பார்த்தது
கழிப்பறையில் பள்ளி மாணவிகளை வீடியோ எடுத்த பள்ளி முதல்வர்
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியின் முதல்வராக பூபேந்திர குமார் சாஹு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், பெண்கள் கழிப்பறையில் செல்போன் கேமராவை பொருத்தி, சிறுமிகளின் அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். கடந்த 2 மாதங்களாக வீடியோக்களை பதிவு செய்து, அவற்றை தனது மடிக்கணினிக்கு மாற்றி பார்த்து வந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி