சனி, செவ்வாய் சேர்க்கையால் ஜூன் 20 ஆம் தேதி ஷடாஷ்டக யோகம் உருவாகும். இது சில ராசிக்காரர்களுக்கு பெரும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். கடகம், மகரம், துலாம், தனுசு ராசியினருக்கு எதிர்மறையான பலன்கள் ஏற்படும். உடல்நலப் பிரச்சினைகளை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். வாகனத்தைப் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். பணத்தை கையாளும் போது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்துவது முக்கியம். வேலைப்பளு அதிகரிக்கும். சனி, செவ்வாய் ஓரைகளில் வழிபாடு செய்வது தாக்கங்களை குறைக்கும்.