ரூ.12,499க்கு 5ஜி போனை அறிமுகம் செய்த சாம்சங்

85பார்த்தது
ரூ.12,499க்கு 5ஜி போனை அறிமுகம் செய்த சாம்சங்
இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி போனின் விற்பனை அறிமுக சலுகையுடன் தொடங்கிவிட்டது. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,499ஆக இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.15,499ஆகவும் இருக்கிறது. இப்போது, ரூ.1000 டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி