சாம்சங் நிறுவனம் 'கேலக்ஸி 15' மாடல் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், இதன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் 6.6 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த போன் ஆக்டோ-கோர் ஹீலியோ ஜி99 சிப்செட் நல்ல செயல்திறன் வழங்கும். யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கேலக்ஸி 15' மாடல் ஸ்மார்ட்போனில் உள்ளன. இதன் விலை விவரம் இன்னும் வெளியாகவில்லை.