சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை விவரம்

77பார்த்தது
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை விவரம்
திருச்சி: காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் மிகவும் பிரபலமான தலமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். மாரியம்மன் கோயிலில் கடந்த 13 நாட்களில் ரூ. 71.82 லட்சம் உண்டியல் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. 1.39 கிலோ தங்கம், 532 வெளிநாட்டு கரன்சிகள், நாணயங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி