பனி மூட்டத்துடன் காணப்படும் ஏற்காடு

73பார்த்தது
பனி மூட்டத்துடன் காணப்படும் ஏற்காடு
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் வானம் இருள் சூழ்ந்து, பனி மூட்டமும் அதிகளவு இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர். தொடர் சாரல் மழையால் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி