வாழப்பாடி உழவர் சந்தை விலை நிலவரம்

59பார்த்தது
வாழப்பாடி உழவர் சந்தை விலை நிலவரம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து, விவசாயிகள் தங்கள் விளைவிக்கப்படும் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி தக்காளி, கத்திரிக்காய், பச்சை மிளகாய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள், கீரைகள் அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. கடந்த 1 வாரமாக காய்கறி விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையாகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி