ஆத்தூரில் மானை அடித்து சாப்பிட்ட இருவர் கைது

82பார்த்தது
ஆத்தூரில் மானை அடித்து சாப்பிட்ட இருவர் கைது
ஆத்தூர் வனச்சரகர் ஆரோக்கியராஜ் சேவியர் நேற்று முல்லைவாடி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டார்.
அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த துரைசாமி (59), சக்திவேல் (35) விவசாய தோட்டத்தில் மின்வேலியில் சிக்கிய மானை பிடித்துக் கொண்டு கல்லாநத்தம் பணஞ்சாலை பகுதியில் மானை கொன்று சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது வனச்சரகர் இருவரையும் கையும் களவுமாக பிடித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.

தொடர்புடைய செய்தி