அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

65பார்த்தது
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
சேலம், மேட்டூர் அடுத்த மேச்சேரியில் உள்ள பத்ரகாளியம்மன் திருக்கோவில் (14. 04. 2024) இன்று தமிழ் புத்தாண்டையொட்டி மேச்சேரி ஸ்ரீ பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று. மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது. இன்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி