ஓமலூர் பேரூராட்சி பொதுமக்களுக்கு அறிவிப்பு!

56பார்த்தது
ஓமலூர் பேரூராட்சி பொதுமக்களுக்கு அறிவிப்பு!
சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சி செயல் அலுவலர் பொதுமக்களுக்கு அறிவிப்பு.

அதில் தற்பொழுது கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீர் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து அதிகரித்து அணை நிரம்பி வரும் நிலையில்.

குடிநீருக்காக சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மேட்டூர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது இந்த குடிநீரில் அழுக்கு படிந்து களிமண் நிறத்தில் நீர் வருவதால் அதனை பொதுமக்கள் காய்ச்சி வடிகட்டி அருந்த வேண்டுமென ஓமலூர் பேரூராட்சி செயல் அலுவலர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி