ஆத்தூர் அருகே மகா கும்பாபிஷேகம்

53பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வளையமாதேவி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீவிநாயகர் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் 21 அடி உயரமுள்ள வாமுனி, வளர்ந்த ஜடாமுனி திருக்கோயிலில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி