வில்வனூரிலநடத்தையில் சந்தோகம் மனைவி யைகத்தியால்குத்திகொ லை

55பார்த்தது
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, இடையப்பட்டி ஊராட்சி, வில்வனுார், மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த, நாராயணன் மகன் சேட்டு, விவசாயியான இவர் பால் வியாபாரமும் செய்து வருகிறார் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன், கெளரிப்பிரியா (எ) சாவித்ரி என்பவருடன் திருமணம் நடந்தது. பின்னர் கெளரிப்பிரியாவுக்கு, விஜய ஆனந்த் என்ற போலீசருடன் திருமணம் நடந்த்தாக ௯றப்படுகிறது பின்னர் பிரிந்து விட்டதாகவும் இரண்டாவதாக, சேட்டுவை திருமணம் செய்தார். இதில், மகன் உதயகிருஷ்ணா, மகள் நெகஷா, ஆகியோர் உள்ளனர். கடந்த 2019ல், சிங்கப்பூர் சென்ற இவர், 2021ல், சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து வந்து, ஆறு மாதம் மனைவியுடன் இருந்தபோது, மனைவி நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளது. இதில், கருத்துவேறுபாடு ஏற்பட்டதில், மனைவியை பிரிந்த இவர்
கடந்த 2022 முதல், விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நேற்று இரவு தனது குழந்தைகளுக்கு, தீபாவளி பண்டிகைக்கு துணிகள் வாங்கிச் கௌரிப்பிரியா வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சேட்டு, காய்கறி வெட்டுவதற்கு பயன்படுத்தும் கத்தியை எடுத்து, வயிற்று முதுகு பகுதியில் குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் விழுந்த மனைவி கெளரிப்பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஏத்தாப்பூர் போலீஸ்சார் விசாரணை. கொலையாளியை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி