அருள் எம். எல். ஏ. தீவிர பிரச்சாரம்

78பார்த்தது
அருள் எம். எல். ஏ. தீவிர பிரச்சாரம்
சேலம் மக்களவைத் தொகுதியில் பா. ஜ. க. தலைமையிலான கூட்டணியில் பா. ம. க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து, சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்டப் பகுதிகளில் பா. ம. க. எம். எல். ஏ. அருள், வீடு, வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி மாம்பழம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

தொடர்புடைய செய்தி