சேலம் அருகே தீர்த்தக்குட ஊர்வலம்

70பார்த்தது
சேலம் அருகே தீர்த்தக்குட ஊர்வலம்
சேலம் அருகே அம்மாப்பேட்டையில் உள்ள சித்தி விநாயகர் கோயில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர் மகா காளியம்மன் முனீஸ்வரன் வாராஹி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நாளை ஜூலை 12-ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, மேள, தாளங்கள் முழங்க தீர்த்தக்குட ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி