நரசிங்கபுரத்தில் சூரிய சக்தி யோகா பயிற்சி

60பார்த்தது
நரசிங்கபுரத்தில் சூரிய சக்தி யோகா பயிற்சி
ஆத்தூர் ஈஷா யோகா மையம் சார்பாக நரசிங்கபுரம் தனியார் பள்ளியில் இலவச சூரிய சக்தி வகுப்பு நடைபெற்றது. 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இதில் ஈஷா யோகா ஆசிரியை கவிதா. சூரியசக்தியோக வீரா. மாயவன் ஆகியோர் பயிற்சி வழங்கினர். ஆத்தூர் ஈஷா யோகா தன்னார்வத் தொண்டர்கள் நிகழ்ச்சி சிறப்பாக நடக்க ஒருங்கிணைத்துக் கொடுத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you