மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சற்று அதிகரிப்பு

50பார்த்தது
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சற்று அதிகரிப்பு
இன்று (ஜூன் 08) காலை 08. 00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 529 கனஅடியில் இருந்து 853 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 44. 62 அடியில் இருந்து 44. 41 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 14. 47 டி. எம். சி. யாக உள்ளது. குடிநீர் தேவைக்கு அணை மின் நிலையம் வழியாக நீர்த்திறப்பு வினாடிக்கு 2, 100 கனஅடியாக உள்ளது.

டேக்ஸ் :