ஆட்டோக்களுக்கு அபராதம் விதிப்பு!

69பார்த்தது
ஆட்டோக்களுக்கு அபராதம் விதிப்பு!
சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது.

தொடர் புகாரையடுத்து கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் அதிகாரிகள், போலீசார் சோதனை நடத்தினர். அதில் வாகன சான்றிதழ், இன்சூரன்ஸ் இல்லாமல் இயக்கப்பட்ட ஆட்டோக்கள் கண்டறியப்பட்டன.
உரிய ஆவணம் இல்லாம் இயங்கிய ஆட்டோக்களுக்கு ரூ. 2. 05 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி