இளம்பிள்ளையில் உலக இயற்கை வளம் அனுசரிப்பு.

75பார்த்தது
இளம்பிள்ளையில் உலக இயற்கை வளம் அனுசரிப்பு.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே கிழக்கு புளியம்பட்டி பகுதியில் உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாளை முன்னிட்டு தமிழ் மொழி சிலம்பம் குழு சார்பில் இயற்கை வளம் பாதுகாப்பது  குறித்து பதாகைகள் ஏந்தியபடி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மரக்கன்றுகள் நட்டனர்.

தொடர்புடைய செய்தி