மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

58பார்த்தது
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
இன்று (ஜூலை 10) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 3, 341 கனஅடியில் இருந்து 4, 521 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 40. 59 அடியில் இருந்து 41. 15 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 12. 69 டி. எம். சி. யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணைமின் நிலையம் வழியாக நீர்த்திறப்பு வினாடிக்கு 1, 000 கனஅடியாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி