அஸ்தம்பட்டி பகுதியில் ஆணையாளர் ஆய்வு

54பார்த்தது
அஸ்தம்பட்டி பகுதியில் ஆணையாளர் ஆய்வு
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண். 17 பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில் முதல் புதிய பேருந்து நிலையம் ஒமலூர் மெயின் ரோடு வரை வடிகால் கால்வாய் அமைக்கும் பணியினை சேலம் மாநகராட்சி ஆணையாளர் திரு. ரஞ்ஜீத் சிங், இ. ஆ. ப. , அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி