சேலம் மாவட்ட இன்றைய வெயில் நிலவரம்

61பார்த்தது
சேலம் மாவட்ட இன்றைய வெயில் நிலவரம்
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மாவட்டத்தில் அதிகபட்சமாக 94. 9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி