திடீரென பெய்த மழை பள்ளி மாணவ மாணவிகள் அவதி

70பார்த்தது
சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேவூர், அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, ஒடச்சக்கரை, வட்ராம்பாளையம், காவேரிப்பட்டி, மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென மாலை வேளையில் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் மல மழையில் நனைந்தபடியே சென்றதால் கடும் அவதி அடைந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி