மாணவியை பாராட்டிய கலெக்டர்

51பார்த்தது
மாணவியை பாராட்டிய கலெக்டர்
தமிழக பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7. 5% இடஒதுக்கீட்டில் முதலிடம் பிடித்து அசத்திய சேலம் மாவட்டம், பெருமாகவுண்டம்பட்டி அரசு மாதிரிப் பள்ளி மாணவி ராவணியை இன்று நேரில் அழைத்து சால்வை அணிவித்து சேலம் ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி பாராட்டினார். மேலும், தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்று கூறி அவருக்கு புத்தகத்தை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி