பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

875பார்த்தது
பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள தேவண்ணகவுண்டனூர் ஊராட்சிகுள்பட்ட மங்கமலையில் உள்ள அருள்மிகு மங்கமலை பெருமாள் கோவிலில் புரட்டாசி 3வது சனிக்கிழமையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டுச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி