சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா, நாளை நடைபெற உள்ளது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. எம். பி. க்கள் டி. எம். செல்வகணபதி (சேலம்). மாதேஸ்வரன் (நாமக்கல்) ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாட்டை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.