கோமாரி நோய் தடுப்பூசி முகாம் - ஒருங்கிணைப்பு கூட்டம்

59பார்த்தது
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் - ஒருங்கிணைப்பு கூட்டம்
சேலம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 5-ஆம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்துவது தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் 149 குழுக்கள் மூலம் 4 மாத வயதுக்கு மேற்பட்ட அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தகவல்!

தொடர்புடைய செய்தி