மகுடஞ்சாவடி ஒன்றிய பா. ம. க. செயற்குழு கூட்டம் தாடிக்கார னூரில் நடந்தது. ஒன்றிய செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ராஜசேகர் வரவேற்று பேசி னார். மாவட்ட தலைவர் முத்துசாமி கலந்து கொண்டு பேசி னார்.
கூட்டத்தில் கட்சி கொடியேற்றுதல், கிளை கூட்டம் நடத்துதல், இருசக்கர ஊர்வலம் நடத்துதல், கிராம அளவிலான கூட்டங் கள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட இளைஞர் சங்க துணை செய லாளர் கலைக்கண்ணன், ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் தேவராஜ், ஒன்றிய அமைப்பு செயலாளர் தனபால், ஒன்றிய வன்னியர் சங்க செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.