வாழப்பாடி; கல்லூரி மாணவிகளுக்கு யோகா பயிற்சி!

75பார்த்தது
வாழப்பாடி; கல்லூரி மாணவிகளுக்கு யோகா பயிற்சி!
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளுக்கு யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது. வாழப்பாடி அரசு மருத்துவமனை யோகா பயிற்சியாளர் அருள் மணிகண்டன் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில் கல்லூரி தாளாளர் மருத்துவர் மோதிலால். , முதல்வர், பயிற்சியாளர் கலைவாணி ஆகியோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி