கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

60பார்த்தது
கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முன்னெடுக்க, அதற்கான சட்ட முன்வடிவை பேரவையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்து நிறைவேற்றித் தந்ததை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்துள்ளது. இதையொட்டி கன்னங்குறிச்சி பேரூராட்சி 12வது வார்டு சத்யா காலனி மக்கள் இன்று கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி